டி-20 உலகக் கிண்ணத்துக்கான வலுவான அணியை அறிவித்தது பங்களாதேஷ் - News View

Breaking

Thursday, September 9, 2021

டி-20 உலகக் கிண்ணத்துக்கான வலுவான அணியை அறிவித்தது பங்களாதேஷ்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மஹ்மூத் உல்லா தலைமையிலான இந்த பங்களாதேஷ் அணி டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றின் குழு B யில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக தனது முதலாவது ஆட்டத்தை எதிர்கொள்ளும்.

பங்களாதேஷ் அணி
மஹ்மூத் உல்லா (தலைவர்), நைம் ஷேக், சவுமியா சர்கார், லிட்டன் குமீர் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன், ஷாக் மகேதி ஹசன், நசும் அகமட், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷெரிபூல் இஸ்லாம், டாஸ்கின் அகமட், ஷைஃப் உத்தீன் மற்றும் ஷமிம் ஹொசைன்.

மேலதிக வீரர்கள்
ரூபெல் ஹொசைன், அமினுல் இஸ்லாம்

No comments:

Post a Comment