வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு - வவுனியாவில் சம்பவம் - News View

Breaking

Sunday, August 8, 2021

வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு - வவுனியாவில் சம்பவம்

வவுனியா - தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வயல் வெளியில் நின்றவர்களினால் குறித்த மண்டை ஓடு அவதானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment