பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கும் கொரோனா - News View

Breaking

Thursday, August 5, 2021

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கும் கொரோனா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment