மூன்று வீரர்களின் தவறான நடத்தை குறித்து விசாரிக்க விசேட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

மூன்று வீரர்களின் தவறான நடத்தை குறித்து விசாரிக்க விசேட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட்

தேசிய அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, மற்றும் நிரோஷன் திக்வெல்லா ஆகிய மூன்று வீரர்களின் தவறான நடத்தை குறித்து விசாரிக்க 05 உறுப்பினர் குழுவை இலங்கை கிரிக்கெட் நியமித்துள்ளது.

நிமல் திசானாயக்க
இலங்கை உயர் நீதிமன்றில் ஓய்வு பெற்ற நீதிபதி

பண்டுக கீர்த்தினந்த
சட்ட வழக்கறிஞர்

அசெல ரெகாவா
சட்ட வழக்கறிஞர்

உச்சித விக்ரமசிங்க
சட்ட வழக்கறிஞர்

மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா

மூன்று வீரர்களும் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும், விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad