முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எம்.பி.யானார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எம்.பி.யானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று (23) முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அவையின் முதல் நடவடிக்கையாக, முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

9ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad