ஆலோசனைக்குழு உறுப்பினராக முஷர்ரப் எம்.பி. தெரிவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

ஆலோசனைக்குழு உறுப்பினராக முஷர்ரப் எம்.பி. தெரிவு

எம்.எஸ்.எம்.ஸாகிர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சு சார் ஆலோசனை குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம். முஷர்ரப், புத்திகபத்திரன, சஞ்ஜீவ எதிரிமான்ன, கே.பீ.எஸ். குமாரசிரி, கெவிந்து குமாரதுங்க என 7 பேர் இந்த ஆலோசனைக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad