ஜனாதிபதி கோட்டாபயவினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்கள் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

ஜனாதிபதி கோட்டாபயவினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையில் குறித்த ஆணைக்குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காமினி மாரப்பன - ஜனாதிபதி சட்டத்தரணி (ஆணைக்குழு தலைவர்)

எஸ்.ஆர். ஆட்டிகல - திறைசேரியின் செயலாளர்

கலாநிதி பிரியத் பந்து விக்ரம - நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர்

சாலிய விக்ரமசூரிய - இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர்

குஷான் கொடிதுவக்கு - ஓரல் கோப்பரேஷன், தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்

ஜெராட் ஒன்டச்சி - மேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ், முகாமைத்துவ பணிப்பாளர்

ரொஹான் டி சில்வா - மெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்

No comments:

Post a Comment

Post Bottom Ad