டென்மார்க்கில் பரவும் புது வகை கொரோனா தொற்றிய மூவர் கொழும்பில் அடையாளம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

டென்மார்க்கில் பரவும் புது வகை கொரோனா தொற்றிய மூவர் கொழும்பில் அடையாளம்

டென்மார்க்கில் பரவும் புது வகை கொரோனா வைரஸ் தொற்றிய மூவர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமது ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad