இலங்கைக்கு தானியங்கி முகக் கவச உற்பத்தி இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியது சீனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

இலங்கைக்கு தானியங்கி முகக் கவச உற்பத்தி இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியது சீனா

சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 30 செட் தானியங்கி முகக் கவச உற்பத்தி இயந்திரங்களை நேற்றையதினம் நன்கொடையாக அளித்துள்ளது என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 60 முகக் கவசங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்களையும் (ear-belt spot-welder)நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடைகளின் பெறுமதி 550 மில்லியன் ரூபாவாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad