மாத்தளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில இடங்கள் விடுவிப்பு - மத்துகமை, பொன்துபிட்டிய தனிமைப்படுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

மாத்தளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில இடங்கள் விடுவிப்பு - மத்துகமை, பொன்துபிட்டிய தனிமைப்படுத்தப்பட்டது

கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

அத்துடன் மத்துகமை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, பொன்துபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று முற்பகல் முதல் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்
மாத்தளை மாவட்டம் : மீதெனிய கிராம அலுவலர் பிரிவு
போசலேன் பிளேஸ்
இசுறு மாவத்தை
எக்சத் ஜனபதய

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்
மத்துகமை பிரதேச செயலகம்
பொந்துபிட்டிய 727 கிராம அலுவல்ர் பிரிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad