கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தீ விபத்து! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தீ விபத்து!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் ஆய்வகத்தில தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது இன்று அதிகாலை 4.45 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் கொழும்பு தீயணைப்பு படையினரும், தீயணைப்பு வாகனங்களும் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில், தீப் பரவலினால் உண்டான சேத விபரங்களும் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

No comments:

Post a Comment