மாலபை நெலவில் பெனாண்டோ தனியார் வைத்தியசாலையின் (SAITM) நிறுவுனர், வைத்தியர் நெவில் பெனாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைத் தொடர்ந்து, அவரது நெவில் பெனாண்டோ வைத்தியசாலையில் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக, தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (ICU) மாற்றப்பட்டு, அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment