அமைச்சர் பந்துலவிற்கு கொரோனா தொற்றில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

அமைச்சர் பந்துலவிற்கு கொரோனா தொற்றில்லை

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவருக்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment