முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொகுபாண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.அவர் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment