கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது கொக்கலை 'லோன்ங் பீச்' ஹோட்டல் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது கொக்கலை 'லோன்ங் பீச்' ஹோட்டல்

கொக்கலையில் அமைந்துள்ள 'லோன்ங் பீச்' ஹோட்டல் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு இன்று வியாழக்கிழமை முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் நடவடிக்கைள் இராணுவத்தினரின் கீழ் நடைபெறுமென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, கொரோனா தொற்றாளர்களுக்கு பணம் செலுத்தி அங்கு சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment