நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய தபால் அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரியொருவர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment