கொழும்பில் மேலும் சில பகுதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (01) விடுவிக்கப்படும் பகுதிகள்
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவு
100ஆவது தோட்டம்
துறைமுக பொலிஸ் பிரிவு
புனித அன்ட்ரூஸ் பிளேஸ் மேல் வீதி
புனித அன்ட்ரூஸ் பிளேஸ் கீழ் வீதி
அன்ட்ரூஸ் வீதி
பேலியகொடை பொலிஸ் பிரிவு
கங்கபட கிராம அலுவலர் பிரிவு : 90ஆம் தோட்டம்
No comments:
Post a Comment