(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் டயர் நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியென்றால் ஜனாதிபதியை சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்த அவசியமில்லையா என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மேந்கண்டவாறு கேள்வி எழுப்பினாார்.
No comments:
Post a Comment