'மகர சிறைச்சாலை மீதான தாக்குதலுக்கு' எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் கடவத்த நகர மத்தியில் இன்று (15.12.2020) நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கலந்து கொண்டார்.
கைதிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், கைதிகள் மீதான தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சரத் பொன்சேகா, திஸ்ஸ அதநாயக்க, ராஜித சேனரத்ன, கயந்த கருணாதிலக, தலதா அத்துகோரல, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷன ராஜகருணா, அசோக் அபேசிங்க, காவிந்த ஜெயவர்தன, ஜே.சி.அலவதுவல, துஷார இதுனில், சுஜித் சஞ்ய பெரேரா, ஹெக்டர் அப்புஹாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும்,சிவில் சமூகத்தின் பலரும் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment