ஹொரனை ஆடை தொழிற்சாலையில் மேலும் 38 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

ஹொரனை ஆடை தொழிற்சாலையில் மேலும் 38 பேருக்கு கொரோனா

ஹொரணை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உதியாகியுள்ளது.

ஏற்கனவே அங்கு 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், குறித்த ஆடை தொழிற்சாலையில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொழிற்சாலையில் ஐயாயிரத்து 600இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad