தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனையில் மாபெரும் சிரமதானம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனையில் மாபெரும் சிரமதானம்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

தேசிய டெங்கு ஒழிப்பு வார்ததை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய கல்முனை பகுதிகளில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் ஜி. சுகுணனின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ. றிஸ்னியின் நெறிப்படுத்தலில் கல்முனை கிரீன்ஃபீல்ட் குடியிருப்பு பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி இன்று(18) காலை இடம்பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad