நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இலவச அப்பியாசக் கொப்பி வினியோகம் - 2021 - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இலவச அப்பியாசக் கொப்பி வினியோகம் - 2021

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த பல வருடங்களாக கல்வி உதவித் திட்டமாக செயற்படுத்தி வரும் இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டத்தினை இவ்வாண்டிலும் நடாத்த திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிதி நிலைமைகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை தந்தையை இழந்த அல்லது தந்தையின் பராமரிப்பில் இல்லாத வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ - மாணவியரை மாத்திரம் இணைத்துக் கொண்டு செயற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மேற்படி உதவியினை பெறுவதற்கு தாங்களும் தகுதியுடையவர் என கருதும் பட்சத்தில் வட்டார பொறுப்பாளர் மூலம் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து எதிர்வரும் 15.10.2020 திகதிக்கு முன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என NFGG அறிவித்துள்ளது.

மேற்படி விண்ணப்பங்களை எதிர்வரும் 28.09.2020 திங்கட்கிழமை தொடக்கம் கீழே பெயர் குறிப்பிடப்படும் வட்டார பொறுப்பாளர்களிடத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

வட்டார பொறுப்பாளர் பெயரும் தொலைபேசி இலக்கங்களும்

வட்டாரம் - 01
U. L றபீக் - - 0779681133

வட்டாரம் - 02
M. I. M. மசூத் - - 0772370081

வட்டாரம் - 03
M. H. M. அன்சார் - - 0770661447

வட்டாரம் - 04
M. H. A. நஸீர் - - 0772623557

வட்டாரம் - 05
A. சைப்தீன் - - 0770777988
A. C. M. நஜ்மில் - - 0774360034

வட்டாரம் - 06
H. M. M. ஜாபிர் - - 0772381214

வட்டாரம் - 07
M. I. அப்துல் அலீம் - - 0772589170

வட்டாரம் - 08
M.A.C.M. முஹ்ஸின் - - 0776692337

வட்டாரம் - 09
M. A. M. பைஸர் - - 0777227005

வட்டாரம் - 10
A. L. M. சபீல் (நளீமி) - - 077 3864498

மஞ்சந்தொடுவாய் - ஹிழ்ரியா பகுதி
M. I. M. ஹக்கீம் - - 07796079 08

மஞ்சந்தொடுவாய் - மஸ்ஜிதுன் நூர் பகுதி
A. R. M. ஹான்ஸ் - - 077366 4340

பாலமுனை
M. A. M. சியாத் - 0778493646

காங்கேயனோடை 
S. M. சப்ரான் - - 07799872 23

ஒல்லிக்குளம் - கீச்சான் பள்ளம்
M. M. M. அப்ரான் - - 0769298597

சிகரம்
Y. ஆதம் JP - - 0776179582

கர்பலா
A. C. M. நஜ்மில் -- 07743600 34

பூநொச்சிமுனை
M. M. M. அரபாத் - - 0778830 292

No comments:

Post a Comment