உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தை கடந்தது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 32.41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 480-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

Post a Comment