எதிர்வரும் வியாழக்கிழமை, ஜூன் 04ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 04 மற்றும் 05ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்ட உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொசொன் பௌர்ணமி தினமான எதிர்வரும் வியாழக்கிழமை (05) ஏற்கனவே விடுமுறை தினமாக இருக்கின்ற நிலையில் ஜூன் 04ஆம் திகதியும் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment