கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முற்பகல் 10.00 மணிக்கு பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடும் பொருட்டு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment