நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரையாற்றவுள்ளார் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்றிரவு (17) நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய இன்றிரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad