கொரோனா வைரஸ் தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

இன்று (15) இரவு 8.00 மணிக்கு இத்தொலைபேசி இலக்கம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 117 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாக, கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் ஏதேனும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அது தொடர்பாக தகவல்களை அறிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad