இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் முபஸ்ஸிராவுக்கு உதவுங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 19, 2020

இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் முபஸ்ஸிராவுக்கு உதவுங்கள்

“கஹட்டோவிட்டவைப்” பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் முகம்மது யுஸ்ரி அவர்களின் மகள் “பாதிமா முபஸ்ஸிரா” தரம் 12 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவியாவார்.

இம்மாணவியின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

அவசரமாக சிறுநீரகங்கள் மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளதால் உங்களால் இயன்ற உதவிகளை இம்மாணவிக்கு வழங்குவதோடு இம்மாணவியின் நலனுக்காக பிரார்த்தனை புரியுமாறும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

M L M Yusri
Ac number:8006903998
Commercial Bank
Son of yusri - 0762528789 / 0788666813

No comments:

Post a Comment