(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருகி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விஷேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (30) பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர்கள் இணைந்து டெங்கு பெருகும் இடங்களை இனங்கண்டு அழித்துள்ளதோடு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தனர்.
No comments:
Post a Comment