தேசிய முஸ்லிம் கூட்டணியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடல் இன்று (03) கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைந்நருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கரிஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டனர்.
இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment