நாளை அரசாங்க விடுமுறை தினம் அல்ல - அறிவித்தது அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

நாளை அரசாங்க விடுமுறை தினம் அல்ல - அறிவித்தது அரசாங்கம்

நாளை வெள்ளிக்கிழமை 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்படவில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அறிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment