கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸார் கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment