ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 7, 2019

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால முக்கியஸ்தர் K.P.சத்தார் (கவிஞர்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் S.M.கபீப் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் முன்னிலையில் இன்று 07.09.2019 உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபையின் முன்னாள் நகர பிதா சட்டத்தரணி Dr.ஹில்மி மஹ்ரூப், பிரதேச சபை உறுப்பினர் றஹீம் (JP), தம்பலகாமம் பிரதேச அமைப்பாளர் ஐயூப்கான் ஆசிரியர், ஓய்வு பெற்ற அதிபர் K.M.சுபைர், கலாநிதி. Z.அன்ஷார் ஆசிரியர், மத்திய குழு செயலாளர் சபியுள்ளா, வாஹிட் ஆசிரியர் M.ரெலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment