திருகோணமலை மாவட்டத்திலுள்ள குடிநீர் இல்லாத பிரதேசங்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களிடம் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அமைச்சரின் பணிப்புரையின் கீழ் தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபைத் தலைவர் பொறியியலாளர் அன்ஸார் அவர்கள் இன்று (04. 09. 2019) திருகோணமலை மாவட்டத்திற்கு 20 கிலோ மீட்டர் நீர்க்குழாய்களை ஒதுக்கீடு செய்து உடனடியாக சகல நீர்க்குழாய்களையும் வழங்குமாறு பிரதி முகாமையாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
Wednesday, September 4, 2019

திருகோணமலை மாவட்டத்திற்கு 20 கிலோ மீட்டர் நீர்க்குழாய்கள் ஒதுக்கீடு
Tags
# உள்நாடு
Share This
About Newsview
உள்நாடு
Tags
உள்நாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment