இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது 'தமிழன்' செய்திச் சேவையின் தலைமைப் பொறுப்பாசிரியர் ஆர்.சிவராஜா தலைவராகவும், 'தினக்குரல்' பத்திரிகையின் உதவி ஆசிரியர் யோ.நிமல்ராஜ் செயலாளராகவும், 'சூரியன்' எப்.எம். செய்திச் சேவையின் தலைமை செய்தி ஆசிரியர் ப.விக்னேஸ்வரன் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment