பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை சுற்றி ஒட்டப்படுகின்ற பிளாஸ்டிக் உறைகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறான பயனற்ற பிளாஸ்டிக் உறைகள் சுற்றுச்சூழலுடன் தினமும் கலக்கின்றன என்பதோடு, இவை உக்குவதற்கு 200 முதல் 300 ஆண்டுகள் செல்வதாகவும், அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment