புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் ஊடாக விரைவில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் சபையில் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு ஆற்றிய உரை.

No comments:
Post a Comment