எஸ்.எம்.எம். முர்ஷித்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் பதினாறாவது மாதாந்த அமர்வு 25.07.2019 - வியாழக்கிழமை சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
இச்சபை அமர்வின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் பாங்கிரஸின் சுயேட்சைக் குழு உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி ஆற்றிய உரை.
No comments:
Post a Comment