எச்.எம்.எம்.பர்ஸான்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஓட்டமாவடி முபாரக் முகைதீனின் மூத்தம்மா அவ்வா உம்மா இன்று (1) சனிக்கிழமை வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா தற்போது மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment