எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக பதிவாளர் எம்.ஐ. மாஜிடீன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் சஹாப்தீன் ஆகியோரின் மாமி (மனைவியின் தாய்) எம்.சீ.கதீஜா உம்மா (ஆமினா) இன்று 02/03/2019ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.
ஓட்டமாவடி-2ம் வாட் பீ.எஸ். வீதியில் வசித்துவரும் இவர் எம்.ஏ.உசன் என்பவரின் மனைவியும் ரெஸீனா, ஜெஸீமா, ஜெமீலா, பௌசுல் அமீன், பர்ஸானா ஆகியோர்களின் தாயுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment