பத்தொன்பது பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் ஹிஸ்புழ்ழாவினால் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

பத்தொன்பது பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் ஹிஸ்புழ்ழாவினால் வழங்கி வைப்பு

இன்று (30) ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் .

அன்மையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் விஷேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில் சுமார் 19 B.Ed பட்டதாரிகளுக்கு இன்று ஆளுநர் செயலகத்தில் ஆசிரியர் நிரந்தர நியமன கடிதங்களை கிழக்கு ஆளுநர் வழங்கி வைத்தார்.

இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment