நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
எதிர்காலத்தில் உயர் கல்விக்கான வாய்ப்பு இந்தப் பரீட்சை பெறுபேறுகளின் மூலமே கிடைக்கவிருக்கின்றது என்பதை மனதில் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே உங்கள் பெற்றோர்களினதும் பாடசாலை சமூகத்தினதும் எதிர்பார்ப்புக்களை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் இந்த தருணத்தில் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அமீர் அலி பா .உ
தவிசாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
No comments:
Post a Comment