கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன இன்று (31) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி சுற்றுலா மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளராக கடமையேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment