ஜனாதிபதி அலுவலகம் வழங்கும் சேவைகளை தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் உள்ளக அலுவல்கள் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (04) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பிரிவை பின்வரும் முகவரியின் ஊடாக, உள்ளக விவகாரப் பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01 அல்லது 0112354495 தொலைபேசி இலக்கம் மூலம் 0716402654 WhatsApp இலக்கம் மூலம், iau@presidentsoffice.lk எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு முறைப்பாடுகள் அல்லது விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment