“வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது சரியானது என நேற்றைய பத்திரிகையில் வெளிவந்த செய்தி தவறானது. அவ்வாறான கருத்தை தான் தெரிவிக்கவில்லை” எனத்தெரிவித்து வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மின் இன்றிரவு (02) மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனுடன் தொடர்புடைய செய்திகளை பார்வையிட
1. https://www.newsview.lk/2018/09/blog-post_94.html
2. https://www.newsview.lk/2018/09/blog-post_25.html
No comments:
Post a Comment