கொள்ளுப்பிட்டி சந்தி மற்றும் செரமிக் சந்தி வரையான காலி வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூட்டு எதிர்க்கட்சியினரின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment