கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவாடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
ஓட்டமாவாடி பிரதேச செயலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, பிரதேச செயலாளர் நிஹார மௌஜூத், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.என்.எம். முபீன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment