ப்ளூமெண்டல் குப்பைமேட்டில் தீ - தீயணைப்பு படை விரைவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

ப்ளூமெண்டல் குப்பைமேட்டில் தீ - தீயணைப்பு படை விரைவு

கொழும்பு புளுமெண்டல் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் தற்போது அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment