பிம்ஸ்டெக் - அரச தலைவர்கள் கலந்துகொண்ட சிநேகபூர்வ சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

பிம்ஸ்டெக் - அரச தலைவர்கள் கலந்துகொண்ட சிநேகபூர்வ சந்திப்பு

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சகல அரச தலைவர்களும் பங்குபற்றிய சிநேகபூர்வ சந்திப்பு இன்று (31) இடம்பெற்றது. 

காத்மண்டு நகரிலுள்ள Crown plaza ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்றது. நேபாள பிரதமரும்> அவரது பாரியாரும் சந்திப்பில் கலந்துகொண்ட அரச தலைவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியன்மார் ஜனாதிபதி Win Myint, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த சந்திப்பின்போது சகல அரச தலைவர்களும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment