இவ்வருடத்திற்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் 5ம் திகதி ஞயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை முழுவதும் 3050 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை 55,326 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையை தோற்றவுள்ளார். இதேவேளை இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
No comments:
Post a Comment